நவீன ஈழத்தமிழ் வாழ்க்கையை அல்லது சமகால ஈழத்தமிழர்களின் நிலையை வாசுதேவன் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன
- கருணாகரன்
ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறும் அவர்களின் உரிமைகளையும் விடுதலையையும் பேசி தன்னைத் தலைவர்களாக்கிக் ...
- புதியமாதவி, மும்பை
பழந்தமிழர் தொழில்நுட்பங்கள பல்வேறு நிலைகளில் எவ்விதம் பயன்படுத்தினர் என்பதற்கான தகவல்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்.
- இரா.பச்சியப்பன்
நான்கு இதழ்கள் எழுதும் நவரசகவிதை முத்தம். முத்தத்தை மையமாக வைத்து கவிதைச்சிற்பம் செதுக்கியிருக்கிறார் கவிஞர்...
- பா.விஜய்
வயதை மீறிய மொழிப்பற்றைக் காட்டுகிறது; சிந்தனை நலத்தை வெளிச்சமிடுகிறது.எதிர்கால இளைஞர்களுக்கு இருக்கவேண்டிய...
- பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
மலையகப் பெண்கள் சமூகத்தின் பல்வேறுபட்ட சுமைகளிலிருந்தும் விடுதலை பெறுவதை நிமித்தமாகக் கொண்டு...
- ஆழியாள்
கதலர்கள் சந்திக்கும்போதெல்லம் ஒருவர் ஒருவரிடம் காண்பது உருவமில்லை. இது ஒரு உருவமற்ற காதல்...
- பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
மெஜிகல் ரியலிசத்தை முதன்மைப்படுத்திய கவிதைகள் டீன்கபூரின் "திண்ணைக் கவிதைகள்" தொகுதியில் கிடைக்கின்றன
- ஏ.எம். ஜஃபர்
மனதைக் கவரும் வரிகள் சிலவற்றை டீன்கபூர் எழுதியிருக்கின்றார்.கவிதைகள் சில மனோரதியப் பாங்கில் அமைந்துள்ளன.
- கே.எஸ். சிவகுமாரன்
மௌனமொழிபேசி வாழ்ந்த மலையகப் பெண்கள் கவிதை மொழிபேச முற்பட்டமை தலைமுறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது
- கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
காலம் கடந்தும்கூட இன்றுவரை தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன
- என்.செல்வராஜா
காதலில் கூட தன் சுயமிழப்பதை இன்றைய பெண் விரும்புவதில்லை. காதலுக்காக த்ன்னை இழந்து தன் நாமம் கெட்ட ...
- புதியமாதவி, மும்பை
மாதா, பிதாவைப் பற்றியும் அவர்களுடன் மற்றவரையும் இணைத்து நல் வாழ்வு தந்த இறையை வணங்கி நன்றியோடு சரணடைவதில் உங்கள் பக்தி பிரதிபலிக்கின்றமை...
- அம்பலவன் புவனேந்திரன்
திருமணத்தின் பின் காதலைப்பற்றிப் பேசுவது கொலைக்குற்றம் என ஆகிவிட்ட கலாச்சாரத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறது 'உயிர்த்தீ'
- க.வாசுதேவன்
பெண் நிலையில் நின்று சொல்லப்பட வேண்டிய சேதிகளை போர்ச்சூழல் சுமத்தியுள்ள சுமைகளை, வேதனைகளை அவர்தம் உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக்கவிஞைகள் அவர்தம் ...
- அன்பாதவன்
இருவரும் சேர்ந்து சிரிப்பது எவ்வளவு சுகமோ, அப்படியே சேர்ந்து அழுவதும் சுகமென்பதை ...
- பழநிபாரதி
காதலி காதலை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும்தான் காதலன் பலவீனமானவனாய்க் காட்சியளிக்கிறான்
- மு.மேத்தா
மை கவிதைத்தொகுதி பெண்ணியச் சிந்தனைகளை பெண் எழுத்துக்களோடு பதிவு செய்ய முனைந்துள்ளது
- வே. தினகரன்
கவிஞைகளின் கவிதைகள் பல்வேறு கூறுகளில் பல செறிவானக் கருத்துக்களைத் தாங்கி வெளிப்படுகிறது
- செந்தமிழ், சென்னை
காலம் காலமாய் புனிதமாக கருதப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தையுமே கேள்விக்குறியாக்கி தனக்காக வாழ நினைக்கும் பெண்ணின் குரலாக பதிவு செய்துள்ளார்.
- புதியமாதவி, மும்பை
ஈழத்து பெண் படைப்பாளிகளுடன் தமிழ் நாட்டு பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களை ஒப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறது
- றஞ்சி (சுவிஸ்)
'காலத்தின் கவிக் கூர்' இவன் என்கின்ற ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் தாரக மந்திரத்தோடு தொடங்குகிறது
- நளாயினி
தனது இனத்துக்கிழைத்த கொடுமைகளை பட்டியலிடாமல் இத்தகைய கோபகனல் நல்ல மனிதநேயத்தை கொண்ட கவிஞனாக...
- நளாயினி
தான் புழங்கிக் கொண்டிருக்கும் உலகிலிருந்து ஒரு படிமத்தை எடுத்தாளுகிற வல்லமை பெண்ணியாவுக்கே உரியது
- ராசு
வாழ்வின் அக புற நிலைகளை இவரின் கவிதைகள் தத்துரூபமாக சொல்லி நிற்கிறது - மீண்டும் வரும் நாட்கள்
- நளாயினி
கவிஞர், தன்னை உணர்ந்ததால் இந்த மனித வாழ்வின் மீதான பொய்மைத்தனங்களை நன்கு உணரக் கூடியவளாக இருக்கிறார்
- நளாயினி
Share with others