சேதுபதி, இந்தக் கவிதையை எழுதும்போது சுனாமிப் பேரலையை நேரில் சந்தித்திருப்பாரோ என்னவோ
- மு. பழனியப்பன்
புதியமாதவியின் கவிதைகள் பெண் மொழியின் சவாலாக இன்று புதிய தளத்தில் பரிணமிக்கிறது
- றஞ்சி (சுவிஸ்)
என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! - என உறுதியுரைக்கிறார் பெண்ணியா
- ஊர்வசி
இந்திரனின் கவிதைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெளிவந்தவை அல்ல, அவை அறிவின் கரை நின்று
- புதியமாதவி, மும்பை
சாமர்த்தியமாகச் சொல்லுதல் என்பதற்கு அப்பால் அவர் உணர்ச்சிகளை அவற்றின்ஆதாரமாக சொல்ல முயன்று இருக்கிறார்
- றஞ்சி (சுவிஸ்)
இயற்கையை நேசித்த கவிஞர் ஐந்தறிவு ஜீவராசிகளின் மேலும் பெருங்கருணைக் கொண்டுள்ளார் என்பதற்கு சான்றாக...
- கன்னிக்கோயில் இராஜா
நாற்காலி, கவிஞருக்கு கவிதையின் கருப்பொருளாகி கவிதை இடத்தில் அவருக்கான தனி இடத்தை நிரப்பிக்கொள்கிறது
- புதியமாதவி, மும்பை
பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள்
- ரவி (சுவிஸ்)
தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை..
- செ.க.சித்தன்
தனிமையின் மவுனம் பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது. தனிமையைத் தேடி ஓடும் மனிதர்கள் கண்டதில்லை தனிமையை ..
- புதியமாதவி, மும்பை
காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள் காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன
- புகாரி
சமகால தமிழின விடுதலைப் போராட்டத் தளத்தின் காட்சிகளுடனும் கருத்துகளுடனும் ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது
- புதியமாதவி, மும்பை
எமது யோனிகள் எமது உடல்கள் மற்றொரு காமுகனை பெற்றுப் போடாதிருக்கட்டும். எவ்வளவு ஆழமான கருத்து இது.
- றஞ்சி (சுவிஸ்)
பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இருப்பதையே உணர்த்துகிறது.
- புதியமாதவி, மும்பை
சமாதியில் மலர்களைத் தூவி நிற்பது மக்கள் பண்பாடு. இங்கே விபத்துக்குள்ளான பேருந்தின் மேல் பூக்களைத் தூவி நிற்பது மரங்களின் பண்பாடு. மனிதரை வெல்லும் மரங்கள்!.
- த. பழமலய்
பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக ...
- நா.முத்து நிலவன்
பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக ...
- றஞ்சி (சுவிஸ்)
காசி ஆனந்தன், வண்ணதாசன், ஆதி மூலம், அறிவுமதி..வரிசையில் இதோ இன்னொரு மழைத்துளி.
- புதியமாதவி, மும்பை
தலித்தின் வாழ்க்கை அனுபவங்கள் அதிர்ச்சியானவை. படிப்பு, பதவி, பணம் என்னவந்தும் அந்த வலியின் ரணத்தை அகற்ற முடியவில்லை.
- புதியமாதவி, மும்பை
ஒளவையார் தான் வாழ்ந்த காலத்துப் பெண்களின் உண்மையான நிலைமையைப் புறக்கணித்ததாக விமர்சிக்கப்படுகிறார்.
- றஞ்சி (சுவிஸ்)
Share with others