கவிதை ஒரு இலக்கிய வடிவம் என்றும் அது உணர்வின் வெளிப்பாடு என்றும் கூறுவது பொதுவான மரபு. ஆனால் அது மனித அனுபவங்களின் ஒட்டுமொத்த பெறுமானம் என்று கூறலாம்.
தனிமை நிறைந்த பொழுதுகளிலிருந்து தப்பிக்கின்ற அல்லது தனிமையின் வெறுமையை எனக்குள்ளே வேறொன்றாக மாற்ற முனைந்ததில் இருந்துதான் கவிதை மீதான ஆர்வம் தோன்றி இருக்கலாம்.
இப்படித்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை. எழுதுகிற சூழல் மனம் நெருக்கடிப்படுகிற நேரம் இடம் என்பவைதான் அவற்றை தீர்மானக்கிறது. என்னால் எழுத முடிகிற மாதிரி நான்
நான் கதை,கவிதை எழுத முற்படும் போது சூழல் அமைதியானதாய் எனக்கு பிடிக்க வேண்டும். எனது ஆக்கங்களில் பெரும்பாலானவை கற்பனையின் வழிவந்தவை
எந்த ஒரு படைப்பாளியாலும் தான் எழுத்தத்துறையின் சரியான இலக்கை எட்டிவிட்டோம் என்று திட்டமாகச்சொல்ல முடியாது என்றே நான் கருதுகிறேன்.ஏனெனில் காலவேகமும் சிந்தனைப்பரப்பின் அசுர வளர்ச்சியும் தொடர்தேர்ச்சியான
எதிர்மறையான கருத்துள்ளவர்களையும் அழைத்து தங்கள் சந்திப்பில் பேசவைத்து அவர்கள் கருத்துகளுக்கும் செவிசாய்க்கும் பண்பு,- எந்த அரசியல் பின்புலமோ பணபலமோ இன்றி
கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்க் கவிதையுலகில் தனி முத்திரை பதித்தவர். புரட்சிக்கவிஞரைப் போல புதிய கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடையவர்
பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எனக்கு திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு இருந்தது. அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோரின் எழுத்துக்கள் என்னை எழுதத்தூண்டின
Share with others