புதிய கவிதைகள்

- இரா.சி. சுந்தரமயில்
- ச இரவிச்சந்திரன்
- மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் நிக‌ழ்ச்சி - விதைக‌ள் க‌விதைத் தொகுப்பு வெளியீடு

picதுபாயில் த‌மிழ்க் க‌விஞர்க‌ளை ஒருங்கிணைத்து செய‌ல்ப‌ட்டு வ‌ரும் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் மாதாந்திர ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌ன் உண‌வ‌க‌த்தில் 12.12.2008 வெள்ளிக்கிழ‌மை காலை ந‌டைபெற்ற‌து.

ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும்.

pic 1வருடாந்தம் முல்லைஅமுதனால் நடாத்தப்படும் ஈழத்து நூல்க் கண்காட்சியுடன் கூடிய இலக்கியவிழா 2007 கார்த்திகை 10ம் திகதி இல்கேட் புனித லூக்ஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பமாகியது. நூலக அமைப்புடன் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மறைந்த ஈழத்து எழுத்தாளர்களின் புகைப்படங்களும் அழகாக சட்டமிடப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அம்பறாத்தூணி

-- ஜாவேத் அக்தர்

தமிழில்
மதியழகன் சுப்பையா


தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் கவிதைகள் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி வாழும் கவிஞர்கள் உண்டு. ஆனால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அடுக்கடுக்காக ஏழு தலைமுறைக்கும் எழுத்தாளர்களாகவோ அல்லது கவிஞர்களாகவோ இருப்பது வியப்பிலும் வியப்பு தானே!! அப்படியொரு கவிதைப் பரம்பறையில் பிறந்தவர்தான் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை-வசன எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஜாவேத் அக்தர்.

இப்படிக்கு இவனும், இவனது கவிதையும்

அதிகாலையில் தூங்கி புத்தாண்டு ( 2008) அன்று 10 மணியளவில் எழுந்தாலும் என் முகத்தின் ஓரமாக எங்கேனும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் அந்த கவிதைக்கான வரிகள்.

நேற்றிருந்தோம்

-- பாண்டித்துரை


இடம்: ஆமோக்கியோ நூலகம் (சிங்கப்பூர்)

தேதி: 25-11-2007


சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் - நேற்றிருந்தோம் - நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான் வாழ்ந்த தேக்காவின் பகுதிகளை எழுத்தாளர் இராம.கண்ணபிரான் பகிர்ந்து கொண்ட நிகழ்வின் பதிவு.


இவரது இந்த தொகுப்பிற்கு உதவிய நண்பர்களை நினைவு கூர்ந்து நினைவலையில் எழுந்த 11ஆண்டுகளை கவிஞர் துரைச்சாமி எழுதிய 3-வரி கவிதையினை ஞாபகப்படுத்தி நிறைவுசெய்தார். எனக்கோ இந்த கவிதையினை முதலில் சொல்லி என்பார்வையை திறக்கிறேன்.

Share with others