இதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
- திவ்வியகுமாரன்
இந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
- அன்பாதவன்
கவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை
- இரா.பச்சியப்பன்
துயரத்தின் தெருக்களின் வழியாக அலைந்து திரியும் ஒரு பிரமை பிடித்தவனின் மனநிலைக்குள் என்னை இறக்கி வைத்தது ஷிப்லியின் கவிதைத் தொகுப்பு
- சேவியர், தமிழ்நாடு
புலம் பெயர்ந்திருந்தாலும் தான் வாழ்ந்த மண்ணின் மீதான காதல் மாறாதவராக, மண்ணின் மக்களுக்காகவே தன் கவிதையையும் ...
- முல்லை அமுதன்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
- எம்.ரிஷான் ஷெரீப்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
- தீபச்செல்வன்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
- எம்.ரிஷான் ஷெரீப்
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
- நிந்தவூர் ஷிப்லி
உயிருடன் மண்ணுக்கள் புதைக்கப்பட்டதான மனித உயிர்களின் கடைசி சொட்டு துடிப்புக்களையும் கூட தன் கவிதைக்குள் சிறைப்படுத்தி சித்திர மாக்குவதில் ஒரு வித்தியாசமான கலைஞனாக...
- வி.ஏ. ஜுனைத்
கம்பன் திருநாளின் பெருமை கூறும் பெரும் பகுதி இத்தனை நாள் கம்பன் திருநாள்களின் அழியாப் பட்டியல். படிக்கப் படிக்க மேடைகள் நினைவிற்கு வருகின்றன
- மு. பழனியப்பன்
சத்தியபாலன் தனக்குரிய மொழியைக் கட்டியிருக்கிறார். கவிதை அதற்கேற்ற வடிவத்தினைப் பெற்றிருக்கிறது.
- சு. குணேஸ்வரன்
பல்வேறு கவிஞர்களையும் கலைஞர்களையும் கவர்ந்த கொனாரக் சிற்பங்களை 2000 ஆண்டு இலக்கிய தொனமத்தில் வந்தக் கவிஞர் பழமலய் அந்த தொன்மங்களை ஏற்றி பார்க்கிறார்
- புதியமாதவி, மும்பை
தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி.நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம்.
- தமிழ்நதி
உணர்வுப்பூக்கள் மன ஓட்டத்தின் அளவைப் பிரதிபலிக்கின்றன. எளிமை வரிகள், புரிதலான கருத்துக்கள்
- ஆங்கரை பைரவி
சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக தீபச்செல்வனை அடையாளம் காணமுடிகிறது
- தமிழ்நதி
துவாரகனின் கவிதைமொழி மிகையேதுமில்லாத, உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாத, இன்றைய கவிதைக்கான சமன்நிலை
- ராஜமார்த்தாண்டன்
இழந்த நேசத்தின் நினைவுகளைச் சுமந்தலையும் துயருற்ற வாழ்வினைச் சுட்டி நிற்கிறது
- எம்.ரிஷான் ஷெரீப்
சுற்றுப்புறச்சூழல் தாண்டி வாழ்க்கையின் சமூக அவலங்கள், வர்க்கம், சாதியம் என்று பல்வேறு தளத்திற்கு வாசகனை ...
- புதியமாதவி, மும்பை
கவிஞருக்கு நவீன கவிதை வடிவம், சொல்ல வந்த கருத்தைச் சொல்ல பெரிதும் உதவி இருக்கின்றது
- டாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
எதிர் கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்க நட்பான குரலில் அவர் சில வழிகளை சொல்கிறார
- தாஜ்
வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார்
- முல்லை அமுதன்
ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுகிறத
- தீபச்செல்வன்
மலையகப் பெண்கள் தம்மைச் சூழவுள்ள சிறு வெளியை கவிதைகளில் பதிவு செய்துள்ளனர்.
- பஹீமா ஜஹான்
திசைகளைத் தொடுகின்ற முயற்சி ஈழத்துக்கவிதைகளில் அதிகம். தனது விடுதலைக்கு மேலாக நாட்டின் விடுதலையை நேசிக்கின்ற...
- முல்லை அமுதன்
Share with others