இன்றைய பள்ளிகூடங்கள்
---------------------------------
மூட்டையாய் மூட்டையாய் பாடங்கள்
மற்றவர்கள் சிந்தித்து சென்ற சிந்தனைகள்
பலப்பலப் புது படங்கள்
தகவல் கூடங்கள்
பணம் தரும் பாடங்கள்
பயன் தருன் என்றென்னி
பசிலன் சிங்கங்கள்
பயீன்று பயீன்று சலிப்படைந்த பாடங்கள்.
கற்கபனைகும் சுயசிந்ச்தனைக்கும்
இடம் தரா இடங்கள்.
மாற்று சிந்தனை
தவரேன நினைக்கின்ற பாடத்திட்டங்கள்
கற்றல் கற்றல் போய்
தினித்தல் தினித்தல்கள்
கேள்விகள் போய்
பதில்கள் மட்டுமே வேண்டும் இட்ங்கள்
'கல்வி' போய்
தாகவல்களின் உறைவிடங்கள்
ஹைரியம் தொலைந்து
வீரியம் உழர்ந்து
நிமிர்ந்து நிற்ப்பது போய்
குனிந்து குனிந்து
குழைந்து
கூனிகுருகவைக்க்கும் இடங்கள்.
-இரா. மேகநாதன்
விரிவுரையாளர்-மொழிக்கல்வி
மெழிகள் துறை
தேசிய கல்வி ராய்ச்சி பயிர்ச்சி நிறுவனம்(NCERT)
புது தில்லி 100 0016
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-08-12 00:00
விரிவான நல்ல சிந்தனைக்கு நன்றி.
...
சுமைகளைத் தூக்கிப் பழகிட
அமைந்த இதுவுமோர் பயிர்ச்சியோ?- ஊமைகள்
காணும் கனவுபோல் பாடதிட்ட்ங்கள்
நாணிக்கோணவே செய்கின்றன.
வை.அண்ணாஸாமி
கர்னாடக இசை கலைஞர்.
சென்னை.