கவிதைகளும்... கேள்விகளும்...
------------------------------------
என்னிடம்...
கேள்விகள்...
ஆயிரம் உண்டு...
கேட்க ஆசை உண்டு...
உங்களிடம் கவிதைகள்...
ஆயிரம் உண்டு...
காதலை பற்றி...
காதல் தோல்வியை பற்றி...
திருமணத்தை பற்றி...
உறவை பற்றி...
உயிரை பற்றி...
பிரிவை பற்றி...
உணர்சியை பற்றி...
எழுதாத எவையும் இல்லை...
உங்கள் கவிதை அத்தியாயத்தில்...
ஓன்றை...
ஓன்றை பற்றி மட்டும் ...
ஓரு கவிதை வேண்டுமே…
மனமாற்றத்தை பற்றி…
மறப்பதை பற்றி...
எழுதுங்களேன்...
நானும்...
முயல்கிறேன்...
தங்களை...
மறக்க...
-அனாமிகா பிரித்திமா anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-22 00:00