- ப்ரியன் சலனம் மொட்டை மாடி கலனிலிருந்து தட்டிவிட்டேன்; சாக்கடையில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது இரவெல்லாம் நிலவு யாதுமொரு சலனமில்லாமல்! - ப்ரியன். பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-10-19