வேப்பம் பூக்கள்
தென்றலுக்குக் கூட
ஏராளமான பூக்களை
அள்ளி உதிர்க்கிறது
அவ்வேப்பமரம்!
என்றாலும்,
சிலப்பூக்களையாவது
காய்க்கவும் பழுக்கவும்
செய்கிறது அதுவே!
- ப்ரியன்.
- ப்ரியன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-06