தமிழில்: எல் பி. சாமி

கலை ( வங்காள கவிதை)
---------------------------------

சிற்பி வரவால்
சிதைந்தது கல் !
சுருண்டு விழுந்த இரவின் ஆழத்தில்
உளியின் சப்தம்
சுத்தியலின் முணுமுணுப்பு
திணறும் சுவாசம் ததும்பிய இரவின்
விடியல் முதல் வெளிச்சத்தில்
அறையிலிருந்து
இரண்டு சிலைகள்!

வங்காள மூலம்: அசோக் தீப்
ஆங்கில மூலம்: சுபாசிஸ் தலபாத்ரா
தமிழில்: எல் பி. சாமி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-02 00:00
Share with others