வாடகை வீடு
---------------------
வாடகை வீட்டில் வாழ்ந்திட்ட நாங்கள்,
வாழ்வினில் அகதிகள் ஆனோம்,
தேடிய சொந்தம் எம்மிடம் இல்லை
தெருவினில் ஓடுது வாழ்க்கை,
வீட்டினில் உருப்படி ஏழு, இந்த
விடிவினில் உருப்படி ஏது?
கூட்டினில் கல்லை எறிந்தால் - அங்கு
குருவிகள் வாழ்ந்திடுமோ?
-நவா நடா
- நவா நடா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-05
மேலும் மேலும் எழுதுங்கள்.
பிரான்ஸிஸ் சைமன்
மலேசியா
http://bryanisaac.blogspot.com