Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காணாமல் போகிறார்கள்

- பட்டுக்கோட்டை தமிழ்மதி

காணாமல் போகிறார்கள்...
-----------------------------------

காணாமல் போகிறார்கள்

நின்ற இடம் விட்டு
நிலை குலைந்தோடுகிறார்கள்.

கைகால் இழக்கிறார்கள்
கண்டதுண்டமாகிறார்கள்.

கொல்லப்பட்டவர்களை
காணாமல் போனார்கள் என
கணக்குத் தருகிறார்கள்.

முன்னகர்தல் பின்னகர்தல்
பதுங்கல் பாய்ச்சலென
எதுவும் பார்க்காமல்

போரின் வெள்ளம்

புரட்டிக் கொண்டோடுகிறது
புகலிடமில்லா ஓரிடம்.

முகவரிகள்
முகங்களை தேடுகின்றன.

காணாமல் போனவர்களிடம்
கையெழுத்து வாங்கிப்போய்
அனுப்பியவரிடம் காட்ட
அஞ்சலகங்களில் மூட்டை மூட்டையாய்
பதிவுக் கடிதங்கள்.

காணாமல் போகிறார்கள்

இனம் அழிக்கும்
எதிரி படையில் சேர்ந்த வீரர்கள்

களத்தில்
காணாமல் போகிறார்கள்.

-பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • தூரமும் பக்கம்தான்
  • உயிரிடம் ஒரு சந்தேகம்
  • நான் நீ
  • மின்னல்.... மின்னல்..
  • ஊரிலிருந்து....
  • பேசும் மெளனம்
  • மே 17 விடுதலை வேட்கை தீ
  • பரிசு
  • சிறகடிப்பு
  • கூடை.. நினைவுகளே நீளுவதால்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube