வினோதம்
* தெருவுக்கு ஒரு கோயில்
மரத்துக்கு ஒரு சாமியார்
* கற்சிலைக்கு தங்க கீரிடம்,
தினந்தோறும் பலாபிஷேகம், நெய்அபிஷேகம்
* ஊழல் செய்தவர்கள்
உல்லாச காரில் உலா
* கோடிகள் செலவில்
ஒரு நாள் திருமணம்
* ஏழ்மை பசியால் அழுகிறது
என் பக்கத்து வீட்டு பாப்பாவும் .... ...
ரா.கிரிஷ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-02-11