கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-02-06
காகிதம்.. மெர்க்குரிக் கனவு.. இளமை
ராம்ப்ரசாத், சென்னை
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- பாழ்படும் சித்திரம்..
- நவீனள்.. பூட்டுகளும..
- கொட்டப்படும் வார்..
- அலைவியல்.....
- துப்புரவுத் தொழிலா..
- என்னவள் ஒரு தேவதை I..
- என்னவள் ஒரு தேவதை I..
- என்னவள்.. தன்னைத..
- என்னவள்..
- தற்கொலை.. ஆற்றாமை....
- தேடல்கள்..
- நதிகள் இணைப்பு..
- காத்திருப்பு.. காதல..
- உதாசீனம்.. ஈரமில்லை..
- வித்தியாசங்கள்..
- பிரிவு.. பூ..
- அவள்..
- தேவதையவள்.. புதுமை..
- அவள்..
- விபத்து.. காதல்.. வ..
- குடைக்குள் அவள்... ..
- என் இதயம் ஒரு புல்ல..
காகிதம்.. மெர்க்குரிக் கனவு.. இளமை
01.
காகிதம்
------------
பேராசைக்கேடயம் தாங்கி
எதிர்த்துவரும் தர்மங்களை
தகர்த்தெறிகிறது ஒரு
கையெழுத்திட்ட காகிதம்...
பரிமாறிக்கொள்ளப்பட்ட
தேவைகள் நின்றுவிட
கேடயங்களுக்குள்
ஒளிந்து கொண்டன காகிதங்கள்...
இது ஒரு
போர்...
என்னவென்று தெரியுமுன்
தொடங்கிவிடும் போர்....
இங்கு வெட்டிச்சாய்ப்பது
பிரதானமல்ல...
போர் தொடர்வதே
பிரதானம்...
அதைத்தான் விரும்புகின்றன
காகிதங்களும்...
02.
மெர்க்குரிக் கனவுகள்
--------------------------
திரைச்சீலை இடுக்குவழி...
நுழைந்துவிட்ட
மெர்க்குரி விளக்கொளி...
அனுமதியின்றி உறங்கியிருந்தது
தடுமாறி விழுந்த
என் படுக்கையில்...
கொட்டும் பனியை
நினைவூட்டியபடி
இறங்கிக்கொண்டிருந்தன
அதன் கனவுகள்
துகள்களாய்...
03.
இளமை
------------
மெளனத்தை முன்னிறுத்தி
பின்னால் ஒளிந்து கொள்ளும்
ஐயங்கள்...
அரைகுறையாய்
முழுமையடைகிறது
வயதுக்குரிய சில
விளக்கங்கள்...
நொடிப்பொழுதுகளில்
கவனிக்கப்படாமல்
கடந்து போய்விடுகிறது
படிப்பினைகள் ...
இன்றும் நாளையும்
பகிர்ந்து கொள்ளும்
நம்பிக்கைகள்...
கேட்கப்படாத கேள்விகளில்
மிக அரிதாகிவிடுகின்றது
இளமை...
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்