Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-12-06 
picture for poem
நீயும் பெண்தானே...
துர்ரத் புஷ்ரா
  இவரின் பிற கவிதைகள்
 
நீயும் பெண்தானே...
--------------------------

அழகிய ரோஜாவே,
என்னால் உனக்கு வெட்கமா என்ன?
இன்று உன்னை காணவில்லை......?
நீ காதலின் மலராம்- நம்ப முடியாத சீவன்களின் கைக்கூலி......!
ரோஜாவே,
நீதான் மன ஆறுதல்,
வரண்ட இதயத்துக்கு குளிர்சி அளிப்பவள்- இருந்தும்
உன்னை ஏன் பறிக்கிறார்கள்?
நீ பெண்களைப்போல் உரிமை போராட்டம் செய்வதில்லையா?
உன்னை நான் காணவில்லை......??
உன்னை பறித்தவர் யார்?
இன்று உன்னை காணாமல் தவிக்கின்றேன்,
என் மனம் எரிகின்றது.
உன்னை காணும் தாகத்தால் என்னை கூட மறந்துவிட்டேன்.
நீ விருட்சத்தில் வித்தியாசமான அழகு,
உன்னை பறித்துவிட்டால்..,
நீ கண்ணீர் வடித்து நலிவடைகிறாய்..
இது அந்த பாவிகளுக்கு - கொள்ளை காரர்களுக்கு
ஏன் தானோ புரியவில்லை?
உன் முற்கவசங்கள் எங்கே?
அவைகட்கும் கைக்கூலி கிடைத்து விட்டதாமோ?
அழகிய செந்நிற ரோஜாவே,
வடிக்கின்றேன் கண்ணீரை நானும் இங்கே
உன்னைப்போல் ரொஜாவாய்....
பேசாமடந்தை நீ தானடி!
அப்பாவியும் நீதானடி!!
நீயும் ஒரு பெண்தானே!!!


-துர்ரத் புஷ்ரா
Durrath Bushra Annes.Srilanka



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  nasrifa   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2008-12-14
[1]
wow.nice poem.congratz.....& good luck
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[2]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[3]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 
பெயர்
  Durrath Pearl   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2014-03-23
[4]
நன்றி திரு.செ.பா.சிவராசன் அவர்களே... இறைவன் நாடினால் நானும் உங்கள் "வாகை"யில் வாகை சூட விரும்புகிறேன்...

பரீட்சைகளின் போது வினாப்பத்திரங்களை நேரத்துக்கு முன் செய்து முடித்த பொழுதுகளில்தான் நான் அதிகமாக கவிதை இயற்றினேன்.. அப்போது என் கவிதைகள் இணயத்தளத்தில் பிரசுரிக்கப்படுமென நான் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.. என்னையும் ஒரு கவிஞர் ஆக்கி என் கவிதைகளை பிரசுரித்த வார்ப்புக்கு தான் என் நன்றிகளை முதலில் கூற வேண்டும்..வார்ப்பை எனக்கு அறிமுஅப் படுத்திய என் நண்பியான நஸ்ரிபா பாஇஸ் இற்குமென்நண்றிகளுரித்தாகட்டும்...

வார்ப்பு வாழ்க...
 
பெயர்
  Durrath Pearl   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2014-03-23
[5]
நன்றி திரு.செ.பா.சிவராசன் அவர்களே... இறைவன் நாடினால் நானும் உங்கள் "வாகை"யில் வாகை சூட விரும்புகிறேன்...

பரீட்சைகளின் போது வினாப்பத்திரங்களை நேரத்துக்கு முன் செய்து முடித்த பொழுதுகளில்தான் நான் அதிகமாக கவிதை இயற்றினேன்.. அப்போது என் கவிதைகள் இணயத்தளத்தில் பிரசுரிக்கப்படுமென நான் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.. என்னையும் ஒரு கவிஞர் ஆக்கி என் கவிதைகளை பிரசுரித்த வார்ப்புக்கு தான் என் நன்றிகளை முதலில் கூற வேண்டும்..வார்ப்பை எனக்கு அறிமுஅப் படுத்திய என் நண்பியான நஸ்ரிபா பாஇஸ் இற்குமென்நண்றிகளுரித்தாகட்டும்...

வார்ப்பு வாழ்க...

-துர்ரத் புஷ்ரா அனஸ்
இலங்கை
 


 

கருத்துக்கள் (5)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்