Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
வளமான கருத்ப் பரிமாற்றத்த வளர்க்க
விரும்பும் வார்ப்பு இதழுக்கு வணக்கம்.
100% சதவிகிதம் ஒருவருக்கு மற்றவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் கவிதய
நேர்மயானதாக அடயாளம் காட்டுகிற.
என்னும் பாராட்டுக்கள பாராட்டி, வளமான கருத்ப் பரிமாற்றத்த விரும்பி
ரகசியம் கவிஞருக்கு
மிகவும் நன்றியுடன்
விமர்சனமாய்
ஒரு கருத்க் கோர்வ

ரகசியங்கள்
உன் உடம ஆயிரம் கோடிகள்
என் உடம ஒன்றும் கூட இல்ல.
எப்படி?
நீங்கள் எல்லாம் இருப்பவர்கள்
நாங்கள் எவும் இல்லாதவர்கள்.
எப்படி?
உன் பிறவி உயர்வான
என் பிறவி உயரக்கூடாத
எப்படி?
உனக்கும்
எனக்கும்
ஆயிரம் இருக்கும்
உள்ளுக்குள்
சொல்லிக்கொள்ளாதபோ
சுகங்களாய் நகரும்
பந்தம்....

இப்படியே நாம்
ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்த ஏமாற்ற
முக்கியமாய்
ஒருவர் மற்றொருவர ஏமாற்ற,
ஆயிரமாயிரமாய் ரகசியங்கள
ஆரோக்கியமின்றி இயற்றிக்கொண்டிருக்க..
அதிகபட்சம்
அடுத்தவர ஏமாற்றும்
வாழ்க்க வயலில்
சில சில
வக வகயான களகள்.
அவும்
அதிகபட்சம் நம்மயே ஏமாற்றும்
சில வக களகளாக
இங்கு நாம் தவிர்த்க்கொள்வோம்
என்பவகள்.
களகள பிடுங்கி கதிர்கள அறுப்போமென்றால்,
இங்கு கதிர்களயும் அறுக்கவிடாத களகளாய்
அடகாக்கப்படும் குயில் முட்டகள்.
சுயநலமாய் பாகாப்பென்று
நாம் உருவாக்கிக்கொண்ட வட்டங்கள்
இன்று நம்மயே சிறபடுத்திவிட்டு
அரண்களாய் வளர்ந்த நிலயில்.
நம்மச் சுற்றி
நம் உறவச் சுற்றி
நம் நாட்டச் சுற்றி
நம் உலகச் சுற்றி
ஏன்
நம் அனத்தயும் சுற்றி
தகர்க்கப்படவேண்டிய நிலயில்
பல அரண்கள்.
ஆனால் நாமோ
உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள
தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள்
ரகசியமாய்..
ரகசியங்களோடு...
இப்படியே இன்னும்
எத்தன எத்தன காலத்திற்கு ???
***************************************
நன்றி.
என்.இபி.
இந்தியா.
http://www.vaarppu.com

என்.இபி. - இந்தியா எழுதிய பிற விமர்சனங்கள்
red angle போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
 
 
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
  அடடா, அடடா படிடா, படிடா என ஜெல்லிக் கணங்களை மறுபடி மறுபடி பலபடி படிக்கவைத்த தேவமைந்தனுக்கு, ஜெல்லிக் கணங்களாய் நழுவும் முன்பு உடனடி பாராட்டுகள்! 'முகத்தைச் சுழித்து மோவாய் இடித்துப் பார்த்ததே இல்லை'-
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்