Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
குரோட்டன் அழகி
  - டீன்கபூர்பழமையும் புதுமையும் மிளிரும் கவிதைத் தொகுதி

ஓர் அறிமுகம் :

அழகாகவும், சுத்தமாகவும் முனைப்பு வெளியீடாக அர்த்தபுஷ்டியான அட்டைப் படத்துடன்
வெளிவந்திருக்கிறது. இந்த 64 பக்கப் புத்தகத்தில் 32 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இவை 1988 முதல் 1993 வரை இலங்கைப் பத்திரிகை, சஞ்சிகைகளில் ஏற்கனவே பிரசுரமானவை.

மனதைக் கவரும் வரிகள் சிலவற்றை டீன்கபூர் எழுதியிருக்கின்றார். சிலமாதிரிகள் :

-  அந்த இளமை நினைவுகள் மின்னுகின்ற பொழுதெல்லாம் முதுமையினை முட்டிக் கொள்ளும்.

-  ஒல்லிக்கேணி ஓரங்களில் உயர்ந்த பனைகள்.

-  மேட்டுவட்டைக் காணியில் மோப்பமிடும் குருவிகள்.

-  பெருமழையில் நனைந்து கோடிப்பக்கமாய் வந்து நிற்கும் கோழி மாதிரி.

-  நெருப்புத் தணல் கோட்டினால்போல் உடம்பு.

-  பாதைகளை எல்லாம் படுகுழியும் தண்ணீரும் உரிமை கொண்டாடும்.

-  கழுவாத குசினிபோல.

-  தளிரை முகர்ந்து போகும் மெலிந்த காற்று மட்டும்.

-  வறண்டு போய்க்கிடக்கும் பூமி வாய் திறந்திருக்கும் மழை நீர் குடிக்க.

-  பாலரைக் கண்டு கந்துகள் சவளும்.

-  செருப்பு சுரியைத் திண்ணும் என்றதனால்.

-  புன்சிரிப்பாய் நிற்கும் மரம்.

-  கடல் நீரில் கால் பதித்துவரும் காற்று.

-  வெயில் உமிழ்கிறாய்.

-  அரிசி கழுவிய நீரைப் போல.

இவ்வாறு சில பிரயோகங்களை டீன்கபூர் தருகிறார்.

'க்ளாக்சிக்கல்' எனப்படும் செந்நெறிக் கவிதைக்கு எதிர் வினையாக இங்கிலாந்துக்
கவிஞர்கள் சிலர் 19ஆம் நூற்றாண்டிலே இயற்கையையொட்டிய கவிதைகளை எழுதி வந்தனர்.
அவர்களை 'ரொமான்டிக்' கவிஞர்கள் என்று விமர்சகர்கள் அழைத்தனர். அவர்களிற் சிலர்
உவெல்லியம் உவேர்ட்ஸ்வர்த், பேர்ஸி பீ ஷெலி, ஜோண் கீட்ஸ், எஸ்.டி. கோலிரிட்ஸ்,
உவிலியம் ப்ளேக் ஆகியோராவர். அந்த ரொமான்டிக் கவிஞர்களை தமிழில்
'மனோரதியக்; கவிஞர்கள்' எனலாம்.

டீன்கபூரின் கவிதைகள் சில மனோரதியப் பாங்கில் அமைந்துள்ளன.


விமர்சகர்:
கே.எஸ். சிவகுமாரன்
இலங்கை வானொலியின் வான் பல்கலைக் கழகம்
வீரகேசரி வாரவெளியீடு.
06.08.1994
 

 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்