- பா.நேருஜி |
|
| வலி(மை)
-------------- எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை விளைவிக்கும் என்ற வரிகள் என் மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு முறையும் வேலை வாய்பிற்கான விண்ணப்ப படிவத்தினை நிரப்பும் தருணங்களில்.. எனினும், ஏமாற்றத்தை தாங்கும் வலி(மை)யுடன் காலிக்கட்டங்கள் நிரம்பிய படிவத்தின் கருவறைகளை எழுத்துப் பிள்ளைகளை பிரசவித்து நிரப்புகின்றது எனது எழுதுகோல் - தன் மை என்ற கண்ணீரால் எதிர்பார்ப்புகளுடன்… |
|
| வார்ப்பு www.vaarppu.com |
|