Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 





2009 தையிலிருந்து உங்கள் படைப்புக்கள் யாவும்  யுனிக்கோட் எழுத்துரு அமைப்பில் எழுதப்படவேண்டும் என்பதைதெரிவிக்கிறோம். எமக்கு வரும் படைப்புக்களை நாம் யுனிக்கோட் எழுத்துருவுக்கு மாற்றும்போது அப்படைப்புக்கள் பல விதங்களில் சிதைவுறுகின்றன. உதாரணமாக கோவலன் என்ற பெயர் காவலன் என மாற்றப்பட்டால் அப்பிழையை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு மிகக்குறைவு. ஆகவே படைப்பாளிகளே படைப்பை மாற்றினால் அவ்வாறான பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் சீர்செய்துகொள்ள முடியும் என நம்புகிறோம்.

உங்களுடைய கவிதைகள் ஏற்கனவே வார்ப்பில் இடம்பெற்றிருந்தால் தயவுசெய்து உங்களுடைய வார்ப்பு அடையாள இலக்கத்துடன் (கவிஞர்கள் வரிசையில் உங்களுடைய பெயரோடு இருக்கும் எண்) சேர்த்து படைப்புகளை அனுப்பிவையுங்கள். படைப்பாளிகளும், படைப்புகளும் அதிகரிக்க படைப்புகளை பிரசுரிப்பது தொடர்பான சிக்கல்களும் அதிகரிக்கின்றன. சில சமயங்களில் ஒரு படைப்பாளியை இரு வேறு பெயர்களில் அறிமுகப்படுத்தும் தவறினை தவிர்த்துக்கொள்ள எமக்கு இந்த அடையாள இலக்கப் பிரயோகம் பெரிதும் உதவும்.

கவிதைகளோடு அவற்றுக்குப் பொருத்தமான படங்களை இணைத்து அனுப்புவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பும் படங்களால் எழும் சட்டச்சிக்கல்களை எம்மால் எதிர்கொள்ள முடியாது. உங்களுடைய கவிதைத்தொகுப்புகளின் அட்டைப்படங்களை வேண்டுமானால் இணைத்து அனுப்பலாம்.

கவிதைத்தொகுப்பை நூலகம் பகுதியில் அறிமுகம் செய்ய விரும்பினால் தொகுப்பின் பெயர், அட்டைப்படம், கவிஞரின் பெயர், தொகுப்பு கிடைக்குமிடம் போன்ற விடயங்களை இணைத்து அனுப்பிவையுங்கள்.

தயவுசெய்து உங்களுடைய கவிதைகளுக்குத் தலைப்பிட்டு அனுப்பிவையுங்கள். தலைப்பற்ற கவிதைகள் வருமாயின் அவை வார்ப்பில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேம் 


யுனிகோட் எழுத்துருவில் எழுதுவதற்கு


யுனிகோட் எழுத்துருவிற்கு மாற்றுவதற்கு


சாரம்

  • படைப்புக்கள் யுனிகோட் எழுத்துருவில் இடம்பெறவேண்டும்
  • வார்ப்பு அடையாள இலக்கம் இருக்குமாயின் படைப்புகளோடு சேர்த்து அனுப்பவும்
  • கவிதைகளோடு படங்களை இணைத்து அனுப்புவதை தவிர்க்கவும்
  • கவிதைகள் தலைப்பிட்டிருக்கப்படவேண்டும்
  • கவிதைத் தொகுப்புகளை நூலகம் பகுதியல் அறிமுகம் செய்யலாம்

எழுத்தாளர்களின் கருத்துக்களுக்கு ' வார்ப்பு ' எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தாழ்மையுடன் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.


அனுப்ப வேண்டிய முகவரி -
 

 

 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்