|
|
| துபாயில் இலங்கைக் கவிஞரின் நூல் வெளியீடு |
| Date : 2009-01-02 |
துபாயில் இலங்கைக் கவிஞரின் நூல் வெளியீடு
துபாயில் சங்கமம் தொலைக்காட்சியின் ஆஸ்தான கவிஞர் இலங்கையைச் சேர்ந்த
டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்கள் எழுதிய 'வேர் அறுந்த நாட்கள்'
எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப்
தொழுகைக்குப் பின்னர் துபாய் கராமா பகுதியில் அமையப்பெற்றுள்ள சிவ் ஸ்டார்
பவனில் நடைபெற இருக்கிறது.
டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வர்
கருணாநிதியால் எழுதப்பட்ட பண்டார வண்ணான் நூலை காவியமாக வடித்துள்ளார். இலங்கை
அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளரும், சங்கமம்
தொலைக்காட்சியின் இயக்குருமான கலையன்பனை (050 6507604) தொடர்பு கொள்ளலாம்
|
| Web : |
| Posted by : editor@vaa... |
|
|
|
|
Click on date to post an event |
Events in this month [ 1 ] List All Events |
To write in Unicode:
Thamizha
Puthuvai
To Convert To Uncode
Ponku Tamil
|
நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம்.
இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும்
பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
பழையவை
|
|