23 October 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


பட்டிமன்றம் நிகழ்ச்சி (கணக்கம்பாளையம்)!
Date : 2008-12-27
பட்டிமன்றம் நிகழ்ச்சி!

கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் வட்டம், கணக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த 2008 செப்டம்பர் மாதம், "தொட்டப்பா" என்னும் பெருந்திருவிழா நடைபெற்றது. அதில் "உயர்திரு. சாலமன் பாப்பையா" தலைமையில் "குடும்ப பெருமையை பெரிதும் காத்து வளர்ப்பவர் கணவனா? இல்லை மனைவியா?" என்னும் தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. எங்கள் கிராம மக்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து களித்தோம். பட்டிமன்ற குழுவினருக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது கிராம மக்களின் சார்பாக மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பு: எங்கள் கிராமம் மற்றும் அதன் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்து கொள்ள பின்வரும் முகவரியை தவறாமல் பாரீர்!
http://www.srisowdeswariamman.com/

-என்றும் பிரியமுடன்,
ரஞ்சினிமைந்தன், திருப்பூர்.

Web : http://www.srisowdeswariamman.com/..
Posted by : ramesh.perumal@hon...

 

     

December 2008

Sun Mon Tue Wed Thu Fri Sat
123456
78910111213
14151617181920
21222324252627
28293031



Click on date to post an event

Events in this month [ 1 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்