23 October 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
Date : 2008-10-25
101-வது கவிமாலையில் நூல் வெளியீடு



ஜாலான் புசார் சமூகமன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் மாதம்தோறும்
நடைபெற்று வரும் கவிமாலை அமைப்பின் 101-வது நிகழ்ச்சி வருகிற 25.10.2008
சனியன்று மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி மையத்தில் நடைபெறுகிறது.



வழக்கம்போல் படித்த, வடித்த, பிடித்த கவிதைகள் அங்கமும், போட்டிக்கவிதை
அங்கமும் இடம்பெறும். போட்டிக்கவிதைக்குரிய தலைப்பு: "பிறப்பு". தேர்வு பெறும்
சிறந்த மூன்று கவிதைகளுக்கு புரவலர் திரு.ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் ஆதரவில்
தலா 30வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.



நிகழ்ச்சியில் கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தியின் *"**தூரத்து மின்னல்**"* என்ற
கவிதை நூல் வெளியீடு காணவிருக்கிறது. கவிஞர் மா.அன்பழகன் நூலை வெளியிட, மினி
என்வைரன்மெண்ட நிறுவன அதிபர் ஹாஜி அப்துல் ஜலில் அவர்கள் முதல் பிரதியை
பெற்றுக்கொள்ள இருக்கிறார்.



புரவலர்கள், சமூகமன்றத் தலைவர்கள், வர்த்தகர்களின் ஆதரவுடன் நடைபெறும்
இந்நிகழச்சிக்க அனுமதி இலவசம்;; அனைவரும் வரலாம்.



மேல் விபரங்களுக்கு 97187552 97526214 ஆகிய எண்களில் அழைத்து விபரம் பெறலாம்.


ந.வீ.விசயபாரதி
சிங்கப்பூர்
நட்புடன்
Web :
Posted by : editor@vaa...

 

     

October 2008

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234
567891011
12131415161718
19202122232425
262728293031



Click on date to post an event

Events in this month [ 3 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்